யாழ். சுதுமலை தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தன் இராசலிங்கம் அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகமுத்து இராஜலிங்கம் மகேஷ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற அரியரத்தினம், தனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஸ்ணலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜித்தா, கோபி, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
சிவானந்தன், லோகானந்தன், தவமலர் ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
பாட்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
டைசன், லியானா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
கிருஸ்ணராஜா, வதனி, மாலினி, கௌசலா, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவனேசன், ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,சதுர்த்திகா, மயூரன், நிருகன், சுஜின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சாமிலன், ஷாலினி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.