யாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு பொன்னம்பலம் அவர்கள் 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பாருவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மதியழகன், மதியோகன், மதிரூபன், பாலச்சந்திரன், சுதாசினி, மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயமதி, ரஞ்சினி, வான்மதி, சுகந்தி, கமலநாதன், குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தருன், கிஷோர், அனுஷ், மதுஷன், ஹரிசன், ஆதிசன், மாதுளன், அபிநயா, அபிராமி, ஹரிஷ்மா, ஹரிஷ்மி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சுப்பிரமணியம், செல்லம்மா, தங்கவேலாயுதம், பாலகிருஷ்ணன், பாக்கியலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனசுந்தரி, இராசரத்தினம், காலஞ்சென்ற வசந்தாதேவி, யோகநாதன், நவரத்தினராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.