முல்லைத்தீவு குமுழமுனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா சின்னத்தம்பி அவர்கள் 14-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்ளான வர்ணர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னர் சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு அன்பு மனைவியும்,
சுப்பிரமணியம், கனகையா, ஆறுமுகம், பரமேஸ்வரி, கமலாம்பிகை ஆகியோரின் உடன் பிறந்த அன்புச் சகோதரியும்,
கனகேஸ்வரன்(இலங்கை), இராஜேஸ்வரன்(ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர், இலங்கை), நாகேஸ்வரன்(இலங்கை), தங்கமலர்(லண்டன்), அமிர்தேஸ்வரன்(லண்டன்), அன்னலட்சுமி(இலங்கை), சுப்பிரமணியேஸ்வரன்(ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி, இலங்கை), விக்னேஸ்வரன்(சுவிஸ்), பரிமளாதேவி(லண்டன்), யோகேஸ்வரன்(சுவிஸ்), சர்வேஸ்வரன்(லண்டன்), கேதீஸ்வரன்(லண்டன்), இலங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்,
தவமலர், மல்லிகாதேவி, மகேஸ்வரி, தனபாலசிங்கம், ஜீவராணி, உலகேந்திரராசா, ஸ்ரீவதனி, நாகபூசணி, நேசராசா, ஜசிந்தகுமாரி, திருமகள், புஸ்பராணி, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நந்தினி- சுதாஸ்கரன், மோகனரூபன், காலஞ்சென்ற நிமாலினி, காலஞ்சென்ற மோகனதீபன், சேரலாதன், நவநீதன்- ஜெயனந்தி, ஜெயநீதன்- கீர்த்தனா, ஸ்ரீவித்தியா- சிவராசா, ஸ்ரீபிரியா- கிருஷ்ணரூபன், அரவிந்தன்- சுஜிதா, தர்மினி- ஞானவேல், ரதுவந்தி- ரமணன், கேசவன்- கஜிதா, அகிலதீபன்- அபிவர்சினி, பகீரதன்- ஆர்த்தி, மோகனாங்கி- சிவதீபன், தட்சாயினி- துசியந்தன், லவண்ஜன், மதிவர்மன்- ஜனனி, சசிவர்மன்- நிஷாலினி, லோஜிபன், தனுஜன், நிதர்சனா யதுர்ஷன், திலக்சன், டினோஷன்- சாயுஷன், மான்சிகா, கோவர்த்தனன், றதுஷன், ஜனுஷன், பிரமினா, பிரம்மிக்கா, ஜர்மிக்கா, மயூறிஷா, மோவிஷா, அபிசனா, ஜவிஷ்னா, டிஷான் ஆகியோரின் பேரன்புப் பேத்தியும்,
பகீர்த்தனன், கிருஷ்ணி, சபீனா, கேதுஷன், திவ்வியன், டேனுஜன், மோகீஷன், அனன்யா, திஷானி, கேஷ்ணவி, தஸ்வின், பவர்சன், சிபிக்ஷன், சனுக்ஷன், தனுக்ஷன், டிஸ்னா, டருன், டியான், சஸ்வின், மாண்வி, ரியானா, அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று 2ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.