நெதர்லாந்து Amsterdam Holland ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அனுஷன் அகிலன் அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமநாதன், சண்முகேஸ்வரி தம்பதிகள்,
காலஞ்சென்ற இராஜேந்திரம், லீலாவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அகிலன் கமலினி தம்பதிகளின் அருமை புதல்வரும்,
அபிஷா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
வசிகரன், விஜிதா(ஜேர்மனி), வரதராஜன், சஜிதா(ஜேர்மனி), தர்ஷன், பிரியா(இலங்கை), காலஞ்சென்ற சோபிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,
கேசவன்(Cylingo Insurance), அஜந்தா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற மைதிலி, சசிகரன், தர்மினி(பிரான்ஸ்), தயாபரன், குமுதினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
முரளி, தர்மிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சைலஜன், சாயிதன், கெளசல்யா, தரணியா, திசானி, தனிஸ்கா, துளிர் நிலா, சாய் நிலூசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கபிசன், சதுசன், பைரவி, வர்ஷா வருணி, கனிமொழி, சாய்ராம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.