யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை சுவாமியார்வீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராதேவி செல்வராசா அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சபாபதி லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கோபி, எழில், சாரா, சீத்தா, சுரேக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.