யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவளம் இராமச்சந்திரன் அவர்கள் 14-06-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான விருத்தாசலம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன்(சந்திரா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் இரத்தினபுரி) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்சிதம், மனோகரன்(டென்மார்க்), மனோதாசன், மனோதேவன், காலஞ்சென்ற மனோவதனா, மனோராதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகநாதன், கமலவாணி(டென்மார்க்), வாசுகி, யசோதா, இராமநாதன்(கொழும்பு), கமலசொருபி ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, மார்க்கண்டு, மனோன்மணி மற்றும் சித்திரவடிவேல், சிவபாக்கியம் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, திலகவதி, ஆறுமுகம், குமாரசாமி மற்றும் குணேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தையா, ஐயம்பிள்ளை, சுப்பிரமணியம், வீரகத்திப்பிள்ளை, வேலாயுதப்பிள்ளை, கதிர்காமர், கமலம், செல்வம், சின்னம்மா, பாலாமணி, இராசமணி ஆகியோரின் மைத்துனியும்,
நிசாந்தன், பிரசாந்- கஸ்தூரி, யமுனா- அரவிந்தன், துசாந், சஞ்சீவ்- ஜனனி, சஞ்சியா- எரிக், சஞ்சியன், றஜிதா- கீர்த்தன், ரஜிதன், ரஜினா, ரஜிரா, கீர்திகன், ஹரிகரன், வைஸ்ணவி, கோகுலன் - திவ்வியா, கோகுலப்பிரியன் - நிமேஷா, கோகுலகர்சன், சோபியா, ஈர்த்தன், ஏவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரன், மாயா, தியா, ஆரியன், தேவி, அயன், ஆஸ்மன், தீரவ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.