யாழ். அனலைதீவு ஆச்சி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரன் திலகமலர் அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
பழனி தனலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சினி, சுஜீபன், ரஜீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றொனால்டன், ஜாக்குலின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபியா, ஜோசுவான், றொஜிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மல்லிகாதேவி, ஜெயகுமார் மற்றும் சச்சிதாநந்தம், விஜயகுமார்(பாப்பா), அம்பிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணரத்தினம், மகேந்திரா, மாலதி, மஞ்சுளா, மாலினி, குணபாலன், விஜயா, இராசேந்திரன், பிரேமா, பாஸ்கரன், சசிரேகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.