மரண அறிவித்தல்
திருமதி சில்வீன் வேதநாயகம்
Born 29/06/1943 - Death 27/05/2023 யாழ். பலாலி (Birth Place) பிரித்தானியா லண்டன் (Lived Place)யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வீன் வேதநாயகம் அவர்கள் 27-05-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் உஸ்தீனம் தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் எலிசபேத் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
றீற்றம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செபமாலை வேதநாயகம், மாகிறேற் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டொண்பொஸ்கோ(லண்டன்), டெய்சி வனிதா(ஜேர்மனி), ஆன் விஜிதா(செல்லமணி, சுவிஸ்), கிங்ஸ்லி குமார்(லண்டன்), ஜேன் ஜெயவதனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வலன்ரைன், வெனான்சியஸ், லொறின் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
தர்சிகா, பீற்றர், செல்வராஜா, ஜீன், சந்திரன், திருமகள், அருள், சுனீத்தா, மமான்ஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற மோசேஸ் அவர்களின் அன்பு மருமகளும்,
நிர்மலா, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டேவிற் றெஜினோல்ட் அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
டிலூசியா, டெபியானா, மரியலானா, கலிஸ்ரா, கெவின், வினூஜியா, சுவேதன், வின்சியா, திஷானா, விவியானா, ஆதி, ஆதவி, ஓவியா,ரெரோமி, ஒலிவியா, அகத்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
நல்லடக்கம்
10/06/2023 12:00:pm - 01:00:pm
Carpenders Park Lawn Cemetery
Oxhey Ln, Watford WD19 5RL, United Kingdom

0 Tributes