யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜலட்சுமி ஜீவரட்ணம் அவர்கள் 24-06-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி ஆச்சிமுத்து தம்பதிகளின் அருமை புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
வத்சலா, ஜீவராஜ், தேவிகா, ஷாமளா, தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசோதி, சுபாஜினி, ஸ்கந்தகுமார், சுரேஸ்குமார், அகிலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருண், நிமலன், கணன், ஆதவன், அனோஜன், அஸ்வின், ஆகாஷ், தரணி, கிரிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லைனா அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரராஜசிங்கம், நாகேஸ்வரி, மகேஸ்வரி, ராஜரட்ணம், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராஜா, நாகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.