கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி, இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி தேவராணி பாலசுப்பிரமணியம் அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Mann சீவரட்ணம்(Irrigation Officer, கிளிநொச்சி) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
குமாரசுவாமி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்பிரமணியம் குமாரசாமி(தேவகாந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,
மெர்லின் பிரேமலதா(கனடா), காலஞ்சென்ற ஜோய்ஸ் நிர்மலதா, ஐரின் சியாமலதா(பிரித்தானியா), டிலினி ஹேமலதா(கனடா), Sweety ஷோபனா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சபாரட்ணம் இரகுணசீலன், கருணாநிதி மயில்வாகனம், காலஞ்சென்ற இரவி கோபாலகிருணன், வேலும்மயிலும் மதியழகன்(மதி) சுஜிதராஜ் தவராசா, அஷோக்குமார் ஆனந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற மார்கிறேட் தேவமலர், எலிசா பாக்கியதேவி(பிரித்தானியா), காலஞ்சென்ற எலிசபேத் செல்வமணி, மோசஸ் தேவதாசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சோலமன் இலங்கராஜன், திரேசா இன்பகுமாரி(கனடா), பிலோமினா தனலட்சுமி(கனடா), விக்டோரியா ஐஸ்வர்யநாயகி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஸ்ரீ பாலகிருஷ்ணன், ஞானகுணசீலன் சற்குணசிங்கம், ஜெயேந்திரன் மூர்த்தி, சிவாரஜசிங்கம் சந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜென்சி கௌஷலதா, எழிலரசன், தினுஷன், நிரோஷா, லக்ஷன், கண்ணன், பிரியதர்ஷினி, நந்திதா, நதாஷா, மௌனீஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.