மரண அறிவித்தல்
திரு பீற்றர் தேவராஜ்
Born 20/04/1951 - Death 11/07/2023 யாழ் வீமன்காமம் தெல்லிப்பளை (Birth Place) கனடா Toronto (Lived Place)யாழ் வீமன்காமம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராஜா பீற்றர்(யூனியன் கல்லூரி பழைய மாணவர், சமூக சேவையாளரும், Hopper Hut உணவக உரிமையாளர்) அவ்ரகள் நேற்று 11-07-2023ம் திகதி செவ்வாய்கிழமை தனது 72 ஆவது வயதில் டொரோண்டோ, கனடாவில் காலமானார்.
அன்னார், வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பீற்றர், செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரைரட்ணம், சாவித்திரிதேவியின் அன்பு மருமகனும்,
யூனியன் கல்லூரிப் பழைய மாணவி கங்காநிதியின் அன்புக் கணவரும்,
சிந்துயா, லக்ஷா, றொஷானின் பாசமிகு தந்தையும்,
சுதர்ஷன், பிரகாஷ், ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷைலி, சகீல், பெலா, ஷேன், இமாரா, சிவின் ஆகியோரின் அன்பு பேரனும்,
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான தேவநேசன் (கனடா), தயாவதி (இலங்கை), தேவதாசன் (இலங்கை), தேவசுந்தர் (கனடா), அருள்ராஜ் (கனடா), காலஞ்சென்ற தேவசுரேந்திரன், சுகந்தி (கனடா), சந்திரராஜ் (கனடா), ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான கலாநிதி கதிர்காமநாதன் (கனடா), மேரி தேவநேசன், கருணாநிதி ராஜரட்டினம், (கனடா), கற்பகநிதி ராஜகோபால் (கனடா), ராகவன் சிறிலக்சுமி (உரிமையாளர் Hopper Hut கனடா), கஜநிதி சத்தியமூர்த்தி, காஞ்சனாநிதி கிருபாகரன் (கனடா), நவீனி தேவசுந்தர், சசிலாதேவி அருள்ராஜ், கதாநிதி சந்திரராஜ் (கனடா), காலஞ்சன்றவர்களான அந்தோனிப்பிள்ளை, ஞானமணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.