மரண அறிவித்தல்
திரு தம்பிமுத்து சீவரட்ணம்
Born 27/08/1936 - Death 15/07/2023 யாழ். ஏழாலை (Birth Place) மானிப்பாய், கனடா Toronto (Lived Place)யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சீவரட்ணம் அவர்கள் 15-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(கனடா), சிவாகரன்(சுவிஸ்), தசிகரன்(கனடா), சுபாகரன்(கனடா), நளினி(கனடா), சிறிவதனி(சுவிஸ்), சிறிஜனனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்குமார்(கனடா), யூட்சிறிதர்(சுவிஸ்), ரஜிதன்(கனடா), கிரியா(கனடா), கலையரசி(சுவிஸ்), சிவரஞ்சினி(கனடா), சிவகலாஜோதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தட்சாஜினி(கனடா), நிலாஷா(கனடா), சுஜய்(கனடா), ஜெரினா(கனடா), ஜியாம்(சுவிஸ்), ராம்ஜி(சுவிஸ்), சினேகன்(சுவிஸ்), பிரியங்கா(சுவிஸ்), ஷர்மிகா(சுவிஸ்), ஜாஸ்வி(கனடா), திசானா(கனடா), அஸ்வின்(கனடா), அஸ்மி (கனடா), கனுஸ்கா(கனடா), வினுஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details