மட்டக்களப்பு வாழைச்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சாமித்தம்பி பாக்கியநாதன் அவர்கள் 10-07-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சாமித்தம்பி(அதிபர்), பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற சிவஞானசெல்வம், மங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்சினி, துஷாந்தி, ஹரேந்திரா, சத்தியேந்திரா, தாட்சாயனி, விஜயேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கர், நிருசன், ஜெஸ்னி, நிருபா, அவால், நிவேதிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நேசான், ஈஷா, வருண், வானியா, அப்தூல்ரெஷாக்(ரோஷான்) ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற அஸ்வின்(அல்பெட்டோ) அவர்களின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன், மோகனதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வரெத்தினம், சிவரெத்தினம், ஞானரெத்தினம்(கனடா), ஞானேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரன், பரமேஸ்வரி, சுமதி(மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.