யாழ். மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heinsberg ஜ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கருணாநிதி அவர்கள் 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற தங்கராஜா, அன்னலெட்சுமி தம்பதிகளின் ஆசை மருமகனும்,
பவளமணி அவர்களின் பாசமிகு கணவரும்,பிரசாத், பிரிந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேக்கா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ரியான், ரியாத் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
அருள்தாஸ்(இலங்கை), ரஞ்சிதமலர்(இலங்கை), சாந்தமலர்(டென்மார்க்), சந்திரமலர்(இலங்கை), செல்வகுமார், செல்வமலர், சிவசக்திமலர், முரளிதாஸ்(பரீஸ்), உதயதாஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பவளராணி, கிருஸ்ணாதாஸ், ராசமலர்(ஜேர்மனி), முருகதாஸ்(லண்டன்), பாசமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.