மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம் உருண்டோடிப் போனாலும்
உங்கள் அழியாத நினைவுகள்
எம்மை விட்டு நீங்காது
கண்ணில் அழுகை ஓயவில்லை
விழிகள் உம்மை தேடுதே
வந்துவிட மாட்டீரா மீண்டும் எங்களிடம்
அன்புச்சூரியனே குளிர்தரும் நிலவே
எம்மையெல்லம் விட்டுப் பிரிந்தது ஏனோ?
காலன் உனை கவர்ந்து சென்றான் ஏனோ?...
பாசமனைவி துடிக்க
பிள்ளைகள் பதறிட
எங்குதான் சென்று மறைந்தாய்..!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய!
இறைவனை என்றும் பிரார்த்திக்கும்
என்றும் உந்தன் பிரிவால் துயருறும்
அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள்,
மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள்VIDEO