யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய், கம்பஹா எந்தேரமுல்ல, ஜேர்மனி Donaueschingen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு மனோகரன் அவர்கள் 18-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மிரேஷ், யதுகுலன், அனாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவமணிதேவி(பவா அக்கா), சறோஜாதேவி, லலாயினிதேவி, சகுந்தலாதேவி, விமலாதேவி, ரவீந்திரன், நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மல்லிகா, ருக்மணி, மாலினி, காலஞ்சென்ற பாஸ்கரன், விமலா, நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.