மரண அறிவித்தல்
திருமதி சகுந்தலாவதி பரமசாமி
Born 26/03/1940 - Death 25/07/2023 யாழ். கச்சேரி நல்லூர் வீதி (Birth Place) கனடா Markham (Lived Place)யாழ். கச்சேரி நல்லூர் வீதி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சகுந்தலாவதி பரமசாமி அவர்கள் 25-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுமார்(பிரான்ஸ்), சந்திரகுமார்(லண்டன்), விஜயகுமார்(கனடா), சாந்தினி(லண்டன்), சுரேஸ்குமார்(கனடா), சுவேந்தினி(சுவிஸ்), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வனஜா(பிரான்ஸ்), ஜீன்(லண்டன்), ரேவதி(கனடா), தயானந்தன்(லண்டன்), கவிதா(கனடா), நகுலேஸ்வரன்(சுவிஸ்), தயாபரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, பூமணி, சகுந்தலாதேவி மற்றும் இராசமணி(கனடா), செல்வராணி(பிரான்ஸ்), தவமணிதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இராசா, இராசலிங்கம் மற்றும் ஜெயலிங்கநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்வினி, ஆர்த்திக், நெய்தன், நிரோசன், சபீனா, சர்மிளா, வினிதன், அபீனா, மொனிசா, சுவேனியா, சபரிஸ், சதுசன், அகனிஜா, மஜீதன், கஜானன், பிரிசா, ஸ்ரீஜெயந், சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சைலா, ஜரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
30/07/2023 11:30:am - 01:30:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
31/07/2023 02:30:pm
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada