யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவவாகீதர் சிவயோகன் அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவவாகீதர் உமாதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
நடுநாயகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி(அனித்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுமித்திரா(லண்டன்), ஜீவகன்(லண்டன்), அஷ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூராஜ், சந்தோஷ், சியாம்சங்கர், விந்துசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகுமாரன்(லண்டன்), தயாநிதி சிறீரங்கநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வநாயகம், பகீரதி, சிறீரங்கநாதன்(இலங்கை), மகாலட்சுமி(செல்வி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுசியா, மயூரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சிவம்ஸ்சன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.