கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி ஸ்ரீஸ்கந்தா அவர்கள் 29-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் சொர்ணமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திருச்செல்வம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீஸ்கந்தா திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
தனா, தானியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Zinool, கிறிஸ்தோபர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், சக்திவடிவேல் மற்றும் இராமச்சந்திரன், சிவனடியான், வதனேஸ்வரி, காலஞ்சென்ற மோகன், ஷாமினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன், லூசி, பாலேஸ்வரி, மோகனா, செல்வராணி, சிவசுப்ரமணியம், காலஞ்சென்ற ஐசக் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மாலதி, ரதி, ஸ்ரீதரன், கௌரி, செல்வக்குமார், ரேவதி, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், சந்திரநாதன், யசோபதி, உதயகுமார், சண்முகராணி, காலஞ்சென்ற செல்வராஜா, சுதாஜினி ஆகியோரின் அன்புச் சகலியும்,
Ahryen, Aedden, Sahana, Logan ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.