யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி மகாதேவா அவர்கள் 05-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா துரையம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா மகாதேவா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரூபி(லண்டன்), ரூபன் ஆகியோரின் அன்பு அம்மாவும்,
சற்குணராஜா(லண்டன்), மதிமலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜேஸ்வரி, யோகநாதன்(ஜேர்மனி), யோகேஸ்வரி, காலஞ்சென்ற இரஞ்ஜிதன், ஜெயதாசன்(ராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேசவநாதன், கலா(ஜேர்மனி), காலஞ்சென்ற இராமேஸ்வரன், மின்னொளிதேவி, காஞ்சனாதேவி(ஜமுனா), காலஞ்சென்றவர்களான துரைராஜா, தெய்வேந்திரன், பாலச்சந்திரன், இராஜேந்திரன் மற்றும் இந்திராணி, இந்திரராசு, மல்லிகா(அழகராணி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரவீன்(லண்டன்), மதுமிதா, சினேகா, நீஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.