யாழ். அராலி வடக்கினைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜமோகன் ஆனந்தன் அவர்கள் 03-08-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சபாபதி ஆனந்தன், காலஞ்சென்ற ராசம்மா ஆனந்தன் தம்பதிகளின் அன்பு மகனும்,
பவானி ராஜ்மோகன் அவர்களின் அன்புக் கணவரும்,
விதுசா, சன்ஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜகுமார், ராஜசேகர், ராஜலிங்கம், சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஷ், விஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.