யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பீதாம்பரம் அவர்கள் 07-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
சங்கரப்பிள்ளை பீதாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன், சிவகணேசன், ரோகினி, சிவகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அம்பிகை, வதனா, பரதன், நெலி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், வைத்தியலிங்கம், சரஸ்வதிப்பிள்ளை, தெய்வாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜதுசா, நிலானி, சித்ரா, சந்துரு, கோபி, வினோஷன், துரை ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2023 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.