காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கனகசுந்தரம் அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆறுமுகம், சுந்தரம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,
சந்திரமலர், சத்தியபாமா, ரஞ்சிணிதேவி மற்றும் காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்புத் தம்பியும்,
சூரியமூர்த்தி, தனபாலசிங்கம் மற்றும் காலஞ்சென்ற அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.