தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை இராஜேஸ்வரி அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாரயணபிள்ளை நாகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் மனைவியும்,
தர்சன், தட்சாயினி, தனுஷியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரதீபன், அனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதக்ஷன், ஜனுகென் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இரத்தினேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம்பிள்ளை, இராஜேந்திரம்பிள்ளை, பரமசிவம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராணி, இராஜலட்சுமி, சகுந்தலாதேவி, தம்பிஐயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராஜலட்சுமி, சிவமலர், யோகராணி, பரமேஸ்வரன், வசந்தரூபி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
புரந்திரதாசன், தேவரஞ்சன், தேவரஞ்சினி, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நிர்மலானந்தன் ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.