யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவிணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை குணராஜா அவர்கள் 29-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லத்துரை ராசம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுச்சாமி பாக்கியலக்சுமி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தா, ரவி, மாலதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நேசன், ஜெயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகலிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற இலகுபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஞ்சீவ், பிரஜீவ், நிசாந்த், நிதூசன், நிரோசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.