யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சரஸ்வதி (ராசாத்தி)அவர்கள் 06-09- 2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைடைந்தார்.
அன்னார், காலஞ்ச்சென்றவர்களான குமாரசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
நாகமணி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தன், தமா, நவியான்.நதீசன் ஆகியோரின் அருமைத் தாயாரும் ஆவார்.
tamiltribute.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.