மரண அறிவித்தல்


திருமதி சிவசாமி பத்மலோசனி
Born 02/07/1939 - Death 11/09/2023 யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் (Birth Place) கனடா Ottawa (Lived Place)யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசாமி பத்மலோசனி அவர்கள் 11-9-23 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஐயாத்துரை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசாமி(அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேம்ராஜ், பிறேம்சந்திரிக்கா, பிறேம்ஆனந்த்,(Deputy Chairman -Lyca Group), பிறேம்ஜெயா, Dr.பிறேம்ஜெயந்த், பிறேம்சுகந்த், பிறேம்ரஜீந்த், பிறேம்சித்ரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr.மைத்ரேயி, தனராஜ், சசிரேகா, சிவகுமார், பிரமிளா(சுதா), தயாளினி, ரமணிகா, பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கநாதன், கணேசழூர்த்தி, திருநாவுக்கரசு, மற்றும் கமலாதேவி, வில்வரெட்ணம், சிவானந்தலோஜினி ஆகியோரின் அன்பு ழூத்தசகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மாணிக்கம், சதாசிவம், ஞானவடிவேல், மற்றும் தெய்வநாயகி, விஜயலக்சுமி(பேபி), சுந்தரவதனி, நகுலேஸ்வரி, சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இரட்ணம், விசுவலிங்கம், பத்மாவதி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச்சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்பு சகலியும்,
பிரதீப், பிரியந்த, பிரியங்கா, ரவிவண்ணன், Dr.ரவிஸன், ரவீன், ராகுல், இலக்கியா, அபினயன், ஆதிரையன், Dr.வித்யா, Dr.சாம்பவி, சோழன், அக்சயா, நிலக்சன், ஆகாஸ், நிலவன், அருணன், வைதேகி, பைரவி, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆராதனா அவர்களின் அருமை பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
17/09/2023 10:30:am - 12:30:pm
Capital Funeral Home & Cemetery
3700 Prince Of wales Dr. Nepean, On K2C 3H2, Canada
தகனம்
17/09/2023 12:30:pm - 01:00:pm
Capital Funeral Home & Cemetery
3700 Prince Of wales Dr. Nepean, On K2C 3H2, Canada
No Education Details
No Workplace Details
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
Rakini ( shanthalingam) 1 week ago![]()