யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி திஷாந்தினி பங்கிராஸ் அவர்கள் 20-09-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தியாகராஜா சிறீரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, மார்கிறேட் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பங்கிராஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீஸ், நிதாப்பிரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றெஜினா, தவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருமைத்துரை, சிந்தாத்துரை, ஜெனோவா, ரேவதி, ஜெனிற்றா, றொபின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஜானா, திஜானா, சபினா, ஸ்ரெபான், சிறோன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
இனியா, லெவி, அஜான், சஜனன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சுகன்யா, வின்சன், டெபோறா, நவுதியா ஆகியோரின் அன்பு சித்தியும் ஆவார.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.