கனடா Ontario ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டெரன் கமிலஸ் அவர்கள் 22-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காமினி ஜெனிட்டா ஜான்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
டியோன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சேவியர், ஸ்டெல்லா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை புஸ்பம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கனிஸ்ரன், டோமினிக், டொன்பொஸ்கோ, மற்றும் டெலான் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
மரியா மற்றும் அசம்ரா ஆகியோரின் அன்பு மருமகனும்,
சறோ, மற்றும் சுதா ஆகியோரின் பெறாமகனும்,
ஜெயராஜா, சுகுனா மற்றும் புவனா ஆகியோரின் அன்பு மருமகனும்,
அனிசியா, எலிசியா, பிராங், அலிசியா, ஏஜ்சலின்,ஜோன், ஸ்டீபன், மாரியோ,ஜோயி, றொசாறியோ மற்றும் அலெக்ஸ் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.