யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தயாநந்தினி சொனிலிஸ்ரன் அவர்கள் 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தவரத்தினம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆரோக்கியநாதன், கஜராஜினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சொனிலிஸ்ரன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
லிண்டா, லிஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தஜீவன் , தர்சன், தனீஷ், தர்வீன், தபிஷா, ரினா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டானியல், டொமினிக் ஆகியோரின் சித்தியும்,
நிலோன், கனிஸ்ரா, வௌஷா, கொன்சி, மக்லன், மிசல், ஜோசவா ஆகியோரின் பெரியம்மாவும்,
தயாபரன், தயானந்தன்(ரகு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கல்பனா, சுதாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லிஸ்ரன் – சூட்டி, கனிலிஸ்ரன் -மரிஸ்ரலா, ஜொனிலிஸ்ரன்– கொன்சி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பேரின்பநாயகம்- லுனாலிட்டா ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.