யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் நல்லையா அவர்கள் 20-09-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீரங்கநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சஹானா, பிரவீந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, மகேந்திரம், தவேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், சிவசம்பு, சுந்தரம்பிள்ளை, நாகேந்திரம், சோதிப்பிள்ளை, பொன்னம்பலம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.