மரண அறிவித்தல்
திருமதி லதா சிவஞானேஸ்வரலிங்கம்
Born 21/04/1960 - Death 03/08/2020 உரும்பிராய் கிழக்கு (Birth Place) கனடா (Lived Place)Videos - Recorded Live
யாழ். உரும்பிராய் கிழக்கு பூதராயர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட லதா சிவஞானேஸ்வரலிங்கம் அவர்கள் 03-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா ஆறுமுகம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஞானேஸ்வரலிங்கம்(சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்திகா அவர்களின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற மகேந்திரம், மாணிக்கவாசகர்(இலங்கை), மனோரஞ்சிதம்(மணி- கனடா), சிவபுண்ணியம்(தேவன் -கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன்(பாலா), பரமேஸ்வரி(ஜிக்கி- கனடா), வசந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை, கமலாதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராசரத்தினம், இன்பமாலா, நவமலர், ஜெகதீஸ்பரன், சிகமாலா, சண்முகேஸ்வரலிங்கம், பரமேஸ்வரலிங்கம், மகேஸ்வரலிங்கம், ஞானாம்பிகைதேவி(சுசி) கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான கணேவரலிங்கம், தியாகேஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
05/08/2020 11:00:am - 01:30:pm
Rideau Memorial Gardens & Funeral Home
4275 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6
தகனம்
05/08/2020 01:30:pm
Rideau Memorial Gardens & Funeral Home
4275 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6
No Education Details
No Workplace Details