யாழ்ப்பாணம் வேலணை கிழக்கு நாவலடிப்புலம் ஐந்தாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் தியாகராஜா அவர்கள் 26-10-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஆறுமுகம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
புதல்வரும், தம்பிராஜா செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
சந்திரமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவக்குமார், சிவதர்ஷினி, காலஞ்சென்ற சிவந்தினி, சுதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மணிமொழி, மோகனகுமார் சுஜன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியந்தன், வினுஜன், ஆருஜன், ஆரூஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
யோகராஜா, காலஞ்சென்ற ஸ்ரீறீஸ்கந்தராஜ , பரமேஸ்வரி, தங்கராஜா, காலஞ்சென்ற விஜயா, காலஞ்சென்ற விஜயராஜா, மோகனராஜா ஆகியோரின் சகோதரரும்,
இந்திராணிமலர், ஜெயமலர், இரஞ்சிதமலர், செல்வமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் இல, 154 பிறவுண் வீதி யாழ்ப்பாணம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.