யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், கலட்டி மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி அருளானந்தம் அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேந்திரன், குலேந்திரன், ஞானேந்திரன், கருனேந்திரன், ராஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
லியோனி, ரேவதி, சிவசோதி, அஜந்தா, பிரேமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலநேசன், துவாரகா, சரசின், அனுசியா, துவித்தா, றுக்சன், கரிஷன், றிதுசன், மரிக்கா, சொனித், ருஷhன், றசித்தா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
யாஸ்மின், யாமிலன், ஆதித்யா, அருண், நிரோஷன், Ryder, Kai, Jacob, Ashton ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.