யாழ்ப்பாணம் கெருடாவில் தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா கிருபாகரன் அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி (அமெரிக்கன்), செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்ற முருகேசு மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானரூபி அவர்களின் அன்புக் கணவரும் ,
மதுஸ், வர்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாசுகி அவர்களின் அன்புச் சகோதரரும்,
கேதீஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற கேசவன் மற்றும் தர்சினி (கனடா), ஆர்த்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பற்குணேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, சூரியேஸ்வரி (நோர்வே), காலஞ்சென்ற இரத்தி னேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,
குலவீரசிங்கம், காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் மருமகனும்,
பகீரதன், பகீரதி, ஸ்ரீதரன்(லண்டன்), தயாநிதி(டென்மார்க்), தயாகரன்(லண்டன்), தயாளினி, திலீபன், தர்சினி (லண்டன்) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
சுகிர்தா, கிருத்திகா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.