திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அலோய்சியஸ் இக்னேசியஸ் அவர்கள் 31-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப் இக்னேசியஸ், அந்தோனியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பென்ஞமின், திரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரியான் ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிற்டா குமுதினி(கனடா), தர்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரபாகரன், பிறின்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பிலோமினா, அந்தோனிப்பிள்ளை மற்றும் அன்னமணி, கிறிஸ்பின், செல்வன், பேணா, சேவியர், காமலின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மாகிரட், ஜோசப்பின் மற்றும் கிறேஸ், லுசியா(கத்தரின்), காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை,சார்ல்லட்(ஜோய்) அரசு, பிலேந்திரன், தைரியராஜா, தமேஸ், மரிய சீலி, சீலன், கீஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெவின், லாவனியா, மைவிதா, பிரகதி, மிரா ஆகியோரின் அன்புப் பேரனும், ராஜீவி அவர்களின் வளர்ப்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.