யாழ்ப்பாணம் மயிலிட்டி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஈடின் 30-10-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை(சோட்மாமா), அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
திரேசம்மா , விஜி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜோன்ஞானேந்திரன் , கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளசல்யா, அஜந்தா, துஷ்யந்தன், நிஷாந்தன், றஜீவ்கரன், சுஜீவா, நிஷாந்தினி, றஜீத்தா, பிரபு, நித்தியா, திவாகர், கவாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
டினுசன், டிலக்ஷ்யா, டிஷாந், அஸ்மிதா, அஸ்வின், லதிகாஷ், அக்ஷ்யா, அக்வின்யா, திவானா, கஷ்யா, நிலக்ஸ், நிக்கேஸ், நிவின், நிதின், யோரிக் நேத்தன், கியாரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.