யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பாக்கியநாதன் அவர்கள் 30-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதகளின் அன்பு மருமகனும்,
நீலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
சுரேஷ், சுஜீவா, மதன், தீபன், சுரேகா, கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கீதா, சத்தியசீலன், சத்தியப்பிரியா, பிரவீனா, சுரேஷ்கரன், ஜட்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சித்தார்த், அபிராமி, நீலஜா, இந்துஜன், கிரிஷான், ஹரிஷான், ஹன்சிகா, ஸ்ரேஜன், ஸ்ரேனி, ஸ்ரேஜா, கார்த்திக், மகாலட்சுமி, காயத்ரி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சோமநாதன், உலகநாதன், மனோன்மணி, வைத்தியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பூம்பாவை, பொன்னம்மா, இராசையா மற்றும் பவளராணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், சிவபாதசுந்தரம், வில்வரட்ணம் மற்றும் குணபூசணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.