யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட திரு.யோன்மேரி மார்சலின் அவர்கள் 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்சலின் லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹெலன் யோன்மேரி அவர்களின் அன்புக் கணவரும்,
மெரினா ஜஸ்மின், நிரோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாஸ், கபிலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அன்னமேரி, பீட்டர் அருள்தாஸ், சந்திரா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனுஸ், ஜீவிஸ், ஜெரிஸ், பிரகன்யா, அவன்யா ஆகியோரின் அன்புப் பேரனு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனுஸ், ஜீவிஸ், ஜெரிஸ், பிரகன்யா, அவன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.