யாழ்ப்பாணம் சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கிரான், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.தில்லைநாதன் சிவபாக்கியம் அவர்கள் 23-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென் தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சலா, முருகானந்தன், சுமதி, சர்வானந்தன், சரவணபவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயராஜா, கலைவாணி, கந்தரேஸ்வரன், சந்திரா, சுதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கத்துரை, தவமணி, துரைசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கதிரவேலுப்பிள்ளை அவர்களின் அன்பு அண்ணியும்,
புஸ்பராணி அவர்களின் அன்புச் சகலியும்,
வனஜா, காயத்திரி, பிரதாப், துஷ்யந்தன், ஆரணி, ஆர்த்திகா, பிரணவன், துர்கா, சங்கவி, தனீஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.