யாழ்ப்பாணம் புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி கனகசுந்தரம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், குமாரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
விநாசித்தம்பி பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜேஸ்வரி, ராஜகுலேந்திரன், ராஜகுமார், ராஜகிருஸ்ணன், ராஜவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மசுகி, கயல்விழி, சுமதி, ரவிச்சந்திரன், இலங்கநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகநாதன், ராமநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனனி, கஜனி, திவியா, டனிக்கா, லிந்துசன், அவினி, அஞ்சனா, அஸ்னி, அட்விக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இனியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.