யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பிஐயா ஞானகணேசன் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா இராசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவராஜா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசராஜா, விக்னேக்ஷ்வரராஜா, காலஞ்சென்ற ஞானசௌ;ந்தரி, யோகராணி, ஸ்ரீஸ்கந்தராஜா, ஈசன், உதயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரணவன், டியாக்ஷினி, விக்ஷ்ணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவப்பிரியா, எடின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சே, அபினா, இனியா, துர்க்கா, பார்வதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
தேவராணி, அமிர்தநாயகி, சிவகுமாரன், வித்தியா, கலாநிதி, காலஞ்சென்ற சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவகுமார், வாசுகி,சிவானந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.