யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. இரத்தினசாமி சிறிதரன் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி செல்வரத்தினம் தம்பதகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், புஸ்பமலர் தம்பதிளன் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷோபிதா, அனித்தா ஆகியோரின் அன்பு தந்தையும்,
செல்லப்பிரானியான Oreo இன் தாத்தாவும்,
முத்துரமணீதரன், முத்துலக்சுமி, சத்தியதரன்,தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமங்கலராணி, சிறீகந்தராஜா, தர்சினி, பிருந்தினி, சாந்தன், நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகனா,இலட்சியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அரவிந், திவியா. நிகிதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பாரீசன், மிதுனா, ஜனார்த்தன், சஞ்சு, சரணிகா, சாணுஜன் கௌரிசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.