யாழ்ப்பாணம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, Scarborough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (கிளாக்கர்) - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம் (ஓய்வுபெற்ற Railway Head Guard) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜேஸ்வரி (ஞானம் - கனடா), வரதராஜன் (வரதன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யசோதரன் (ராசன் - பிரான்ஸ்), யசோதா (பவா - கனடா), யசோக்குமார் (குமார் - பிரான்ஸ்), வசந்தகுமார் (வசந்தன் - டென்மார்க்), சுரேஸ்குமார் (சுரேஸ் - ஜேர்மனி), ரமேஸ்குமார் (ரமேஸ் - பிரான்ஸ்), கணேஸ்குமார் (கணேஸ் - கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலா, காலஞ்சென்ற கங்காதரன், கிரிஜா, சுதா, சந்திரா, விஜி, றஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கனகராஜா, சந்திரசேகரம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், விஜயனாந்தன் மற்றும் கௌரிதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யசிந்தா - சஞ்ஜீவ், நிரோஷ், அஜித் - மோனிக், சுபன், வனிதா - ஜொகான், நிவேத், நிவேதா - அன்சன், கீர்த்திகா, திவ்யா - சரத்ஹான்த், ராகுல், சஞ்சா, சஜீவன், நிசாந்த், நிலா, சபீனா, யசிக்கா, பரிதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டேமியன், ஷனல், சிலியாஸ், லானா, சாஞ்ஜே, ரறோசெய்ன், எர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.