யாழ்ப்பாணம் தென் புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும் தென் புலோலி ஆனந்தபவன், ஐக்கிய அமெரிக்கா Texas ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று Texas இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்பர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தப்பர் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தகணேசன் (அவுஸ்திரேலியா), சந்திரா (கனடா), இந்திரா (இலங்கை), ஆனந்தசிவம் (ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தகுகன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சுப்பிரமணியம், தங்கம்மா, பாக்கியம் மற்றும் இராசம்மா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவாஜினி மற்றும் நவரத்தினராசா, கிருஷ்ணவேல், லோகநாயகி, செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேதன் - தியா, முகுந்தன் - ஷம்கி, வான்மதி - உலகநாதன், சிவாஞ்சலி - மயூரன், நிதர்ஷன் - சிறாவியா, நிரோஷன், நிலானி, நித்தியானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மீரா, சிவன், சஞ்சனா, அனிஷ், அஷ்தன், காவியா, ஓவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.