யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், தென் ஆப்பிரிக்கா Zambia, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சூசானந்தன் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் நாகப்பர் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான Dr.சிவகுரு சபாரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமயந்தி சூசானந்தன் அவர்களின் அன்புக் கணவரும்,
வினேஷ், சேயோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரி ஆனந்தநடராஜா, சரஸ்வதி தர்மராஜா, சுசீலாதேவி ஜெயபாலன், பத்மாவதி சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்ததி திருக்கணேசன், Dr.விக்னராஜா சபாரத்தினம், மகேந்திரராஜா சபாரத்தினம், மோகனராஜா சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகேந்தன், காலஞ்சென்ற அமீலன், அனுஷா, தில்குஷ் , நீரஜா, மயூரன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உ;ற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.