பிரித்தானியா இலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டதிரு. ரிஷிகேசன் இராஜேஸ்வரன் அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜேஸ்வரன்(வேலணை மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்) மேகலை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா(சிறாப்பர்) பரமேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற கேதாரநாதன்(வேலணை மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர்) திருமகள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பேம் ஜொய் (Phame Jo)அவர்களின் அன்பு கணவரும்,
குலோயி மாயா அவர்களின் ஆசைத் தந்தையும்,
திவ்யை சுபாகரன், அரன் இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாளின் அரன், சுபாகரன் பூபாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிஷா, யுவன் ஆகியோரின் ஆசை நிறை மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.