மரண அறிவித்தல்

திருமதி கனகராஜா இராசமணி
Born 14/05/1937 - Death 03/02/2024 யாழ். இருபாலை (Birth Place) ஜேர்மனி Cologne (Lived Place)யாழ்ப்பாணம் இருபாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜேர்மனி Cologne ஐ வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி. இராசமணி கனகராஜா அவர்கள் 03-02-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னதம்பி முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
நன்னித்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தவராசா(ஜேர்மனி), ரஞ்சிதமலர்(இலங்கை), சுரேந்திரராஜா(ஸ்ரீ- சுவிஸ்), நிர்மலாதேவி(ஜேர்மனி), விஜயமணி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஆனந்தராசா, செல்வராசா(சுவிஸ்), காலஞ்சென்ற நித்தியராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கோபாலகிருஸ்னன், ரதிமலர்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, யோகராஜா மற்றும் லதா(நளினி- சுவிஸ்), அருந்ததி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிதுரை, அருமைதுரை மற்றும் பவளம்மா(இலங்கை), ரட்ணசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கோணேஸ்வரி, தங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நிதிராசா, புஸ்பராணி(இலங்கை), காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதாகரன், கிருவாகரன், காலஞ்சென்ற ரவீந்திரா, கோமதி, நந்தினி, ராஜோபன், சுஜிதா, நிவேதா, சுதர்சன், வினோத், விஜிதன், பிரியதர்சினி, யோகீதா, நிதர்சினி, லக்ஷன், ரவீனா, லாபிஷன், நிரோஷன், ஆஷ்னா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தனுஷா, டிவினா, லியா, லெவின், சஹானா, மீரா, அக்ஷயா, அஸ்வின், யாஷீலா, ஓவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details