பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனித்திரா இரஞ்சன் அவர்கள் 03-08-2020 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைச் சேர்ந்த கந்தவனம் திருஞானம் தம்பதிகள், நவாலி வடக்கு மானிப்பாயைச் சேர்ந்த விஸ்வரத்தினம் கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
இரஞ்சன் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆகாஸ் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.