யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஷர்மிலி தனேஷ்குமார் அவர்கள் 20-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுபாஸ்சந்திரன், சசிகலா தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனேஷ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
மதனா அவர்களின் பாசமிகு தாயாரும்,
விஜயநாத்(அவுஸ்திரேலியா), நிறோபினி(கனடா), சுறோபினி(கனடா) ஆகியோரின் சகோதரியும்,
டியா, அர்ஜன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
விஜிதா(கனடா), சதீஸ்குமார்(இலங்கை), பிரகாஸ்குமார்(இலங்கை), சஜித்(கனடா), சோபராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.